Saturday, May 16, 2009

நாய் வாலை நிமிர்த்த முடியுமா???


உண்மையாத்தான் சொல்றேன்..


















இந்த பதிவுக்கும் தமிழக தேர்தல் முடிவுக்கும்
எந்த உள்குத்தும் இல்லை...

மக்களே வீணா எதையாவது யோசிச்சு
குழம்பிடாதீங்க...

எனக்கு அரசியல் தெரியாது...

9 comments:

Ramanan said...

ஜனநாயக நாட்டில் பணநாயகம் அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து விட்டது இனி அமெரிக்காவிற்கு வந்த வீழ்ச்சி போல இந்தியாவிற்கு வந்தால்தான் இந்தியமக்கள் உருப்படுவார்கள்.

தீப்பெட்டி said...

அப்படியா?

Anonymous said...

:-(

நட்புடன் ஜமால் said...

நிமிர்த்துவதற்கு ‘ஒட்டு'வதை விட

ஒட்ட அறுத்துடலாம்.

(இதுவும் அரசியல் அல்ல)

நட்புடன் ஜமால் said...

நிமிர்த்துவதற்கு ‘ஒட்டு'வதை விட

ஒட்ட அறுத்துடலாம்.

(இதுவும் அரசியல் அல்ல)

நட்புடன் ஜமால் said...

நிமிர்த்துவதற்கு ‘ஒட்டு'வதை விட

ஒட்ட அறுத்துடலாம்.

(இதுவும் அரசியல் அல்ல)

S.A. நவாஸுதீன் said...

அது கஷ்டம். வேணும்னா நாயையும் கொஞ்சம் வளையச் சொல்லலாம்

S.A. நவாஸுதீன் said...

சாரதி, உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். என்னுடைய ப்லோக்-ல் பார்க்கவும்

vinoth gowtham said...

சாரதி தங்களின் பெண்கள் இல்லாத ஊரில் படித்தேன்..
சத்தியமாக நூற்றுக்கு நூறு உண்மையான கட்டுரை..
நானே இங்கு அமிரகத்தில் அதே போல் தான் உணர்கிறேன்..
அதுவும் சவுதி போன்ற ஊர்களை நினைத்தால்..:(

செய்தியோடை...