நான் இந்தியா வர போறேன்...
கடந்த இரண்டு வருடங்கள்...
வாழ்க்கையின் வறண்ட தினங்கள்...
என்னை பக்குவப்படுத்திய நாட்கள் அவை.
பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தாயிற்று
நெகிழ்ச்சியான தருணங்கள்
பிரிவினால் துளிர்த்த வலிகள்
சில துரோகங்கள்
ஆறுதல் தந்த நட்புகள்
இங்கு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம்...
ஆனாலும் நெஞ்சு நிறைய
சந்தோசமாயிருக்கிறேன்...
அடுத்தகட்ட பயணம் குறித்த எந்தவொரு
கவலையுமில்லாமல்
ஊருக்கு போகிறேன்...
பிறிதொரு நாளில்
மீண்டும் சந்திக்கலாம்.
.
3 comments:
சந்தோசம் நண்பா..:)
Hi Sarathy...
wish you happy journey.
syed,
Al-khobar
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Karunanidhi News in Tamil | Karunanidhi News in Tamil
Post a Comment