Thursday, February 26, 2009

தோசைக்காக ஏங்கும்,சாரதி

கை நிறைய காசிருந்தும்

நாக்கு ருசிக்கலையே...

நம்ம ஊரு சாப்பாட்டை

தின்னு பல நாளாச்சு…

நானும் சமைக்குறேன்னு

உலைக்கு அரிசி போட்டு

வேகும்வரை காத்திருந்து

கையில் சூடுபட்டு

வேகாம இறக்கிவச்சி

வெங்காயம் வெட்டுறப்ப

அடிக்கடி வருது அம்மா ஞாபகம்!!

கண்ணீரும் கொட்டுது...

ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்

தங்கச்சி செஞ்ச சட்னியும்

சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்???


தோசைக்காக ஏங்கும்,


சாரதி.


2 comments:

muza said...

Hi Sarathy,,

ur Role model machan Ismail(Halfboil),dosai shop refer pannierunthan,
Hmmmmmmmmmm

saptiya da?

Yeatho nailla eruntha! sari than...


MUZA

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த அப்டியே கொஞ்சம் நம்ம பக்கமா வந்து பாத்துகினு போன குஜாலாருக்கும் தல.
ponmaalaipozhuthu.blogspot.com

உங்க பிளாக்கு நல்லாகீது தொர!!!!!!!!!!

ஆனா சுத்தீகீனு சுத்தீகீனு .....ரொம்ப லேட்டாவுது பா. !

செய்தியோடை...