
மிகவும் சந்தோசமாய் இருக்கிறது...
சிறு வயதிலிருந்து நான் ஆணந்தவிகடனின்
தீவிர வாசகன்...
சுஜாதா, எஸ்.இராமகிருஷ்ணன் போன்ற
எழுத்துலக ஜாம்பவான்களையெல்லாம்
எனக்கு அறிமுகப்படுத்தியது
விகடன் தான்...
அன்று ஆரம்பித்த விகடனுடனான என் தொடர்பு
இன்றும் தொடர்கிறது...
அப்படி நான் சிறுவயது முதல் பார்த்து படித்து
பரவசமடைந்த விகடனின் வலைதளத்தில் இன்று
என்னுடைய படைப்பும்...
அதுவும் முதல் பக்கத்தில்...
நன்றி...
youthful.விகடன்.com
என்னுடைய பதிவை விகடனில்
பார்க்க இங்கே கிளிக்கவும்..
http://youthful.vikatan.com/youth/parthasarathiarticle06052009.asp
6 comments:
வாழ்த்துகள் மச்சான் இன்னும் பல விருதுகள் வாங்க உனக்கு வாழ்த்துகள்
//Suresh said...
வாழ்த்துகள் மச்சான் இன்னும் பல விருதுகள் வாங்க உனக்கு வாழ்த்துகள்//
நன்றி நண்பரே...
வாழ்த்துக்கள் தல
வாழ்த்துக்கள் நண்பரே...
//அப்பாவி தமிழன் said...
வாழ்த்துக்கள் தல//
நன்றி அப்பாவி தமிழன்..
//த.ஜீவராஜ் said...
வாழ்த்துக்கள் நண்பரே...//
நன்றி ஜீவராஜ்....
உங்கள் வருகைக்கும் மகிழ்ச்சி...
wish u many more success to come
so glad to see that in Magazine
Post a Comment