Sunday, March 29, 2009

துபாய்ல மீனு விக்கிற மீரு....

நேற்று துபாயிலிருந்து என் friend மீர் அப்துல் வாஹித் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தான்... சமிபத்தில் எடுத்த புகைப்படங்களையும் அதில் இணைத்திருந்தான்...

சில வருடங்களுக்கு முன்பு Bangalore Yokogawa வில் Distributed Control System ல் பயிற்சி பெற நாங்கள் ஐந்து பேர் Bangalore போயிருந்தோம்..

அப்போ இவன் பண்ற சேட்டை தான் அதுல ஹைலைட்.. நாளை மறுநாள் எந்த ஹோட்டல்ல சாப்பிடனும்னு மூணு நாளைக்கு முன்னாடியே ப்ளான் போட்டிட்டு இருப்பான்....

எங்கெல்லாம் சிப்ஸ்-ம், பப்ஸ்-ம் விக்குறாங்களோ அங்க தான் இவன் நின்னுட்டு இருப்பான்.....

Jubleeனு ஒரு மேடம் தான் எங்களுக்கு அப்போ Trainer... அவங்க கிட்ட டவுட் மேல டவுட் கேட்டே ஒரு கேரளா பெண்ணை மயக்க பார்த்தான்... ஆனா முடியலை...

எங்க CLASS-லயே INTELLIGENT இவன்தான்னு CASH PRIZE கொடுத்து பாராட்டின H.O.D, எங்களோட FAREWELL FUNCTION-ல இவனை கூப்பிட்டு பேச சொன்னாரு..

இவனும் முன்னாடி போய் நின்னு “லட்டு நல்லா இருந்துச்சு... ஆனா மிக்சர் தான் சரியில்ல.... வேற நல்ல கடையில வாங்குயிருக்கலாம்ல...” னு சொல்லிட்டு வந்து சீட்ல உட்கார்ந்துட்டான்...

H.O.D. முகத்தை பார்க்கணுமே... நிச்சயமாய் வருத்தப்பட்டிருப்பார்...
பணம் (வடை) போச்சே!!!


இப்போ துபாய் இராஸ்-அல்-கைமா ல புதுசா கட்டிட்டு இருக்கிற ஒரு சிமெண்ட் ப்ளாண்ட்க்கு Pressure Transmitter-ம், Level Transmitter-ம் Configure பண்ணிட்டு இருக்கான்.,.. (ETA ASCON)

Global Economic Crisis காரணத்தை காட்டி வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோனு பயந்து Part Time job ல மீனு பிடிக்க போறானாம்...



கல்லுரி இறுதியாண்டு படிக்கும் போது இவன் செய்த ஒரு வில்லங்கத்துக்கு அப்பாவி பத்து பேரை சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்..

அதுக்கு மூலக்காரணம் நானும் அவனும் தான்...

நாங்க ரெண்டு பேரும் தப்பிச்சுட்டோம்...

அது ஒரு பெரிய சோக கதை.. அத அப்பறம் சொல்றேன்..

6 comments:

*இயற்கை ராஜி* said...

terrors pola irukku..jakkirathaiya irukkanumoo?

RAMYA said...

//Jubleeனு ஒரு மேடம் தான் எங்களுக்கு அப்போ Trainer... அவங்க கிட்ட டவுட் மேல டவுட் கேட்டே ஒரு கேரளா பெண்ணை மயக்க பார்த்தான்... ஆனா முடியலை...
//

சூப்பர் அதான் மீன்களை மயக்கிட்டாரோ :))

RAMYA said...

//
இவனும் முன்னாடி போய் நின்னு “லட்டு நல்லா இருந்துச்சு... ஆனா மிக்சர் தான் சரியில்ல.... வேற நல்ல கடையில வாங்குயிருக்கலாம்ல...” னு சொல்லிட்டு வந்து சீட்ல உட்கார்ந்துட்டான்...
//


பாவம் அப்பாவி போல :)

அந்த மொகத்தை பார்த்தாலே பால் வடியுதே :)

RAMYA said...

//
Global Economic Crisis காரணத்தை காட்டி வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோனு பயந்து Part Time job ல மீனு பிடிக்க போறானாம்
//

பாவம் அந்த தம்பிக்குதான் எவ்வளவு அருமையான மனசு!!

RAMYA said...

//
அதுக்கு மூலக்காரணம் நானும் அவனும் தான்...
//

அதானே பார்த்தேன், சாரதியைப் பார்த்தாலும் வில்லங்கமா தெரியுதே:))

ஆனா குழந்தை மாதிரி இருக்கிற தம்பி மட்டுமா இவ்வளவு வில்லங்கமா வேலை பண்ணி இருப்பாங்கன்னு யோசிச்சேன்.

இப்போதான் நீங்க ஆஜர். அது சரி :))

sarathy said...

என்னை பார்த்தா வில்லங்கமா தெரியுதா? என்ன கொடுமை இது...

செய்தியோடை...